வணிகம்

சர்வதேச உளச் சுகாதார மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி…



கொழும்பு உளவியல் மற்றும் ஆராச்சி நிறுவகம் ஏற்பாடு செய்துள்ள உளச் சுகாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகிறது.

குறித்த இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த உளவியல் மருத்துவ நிபுணர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளதோடு, மாநாடு மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர் பேராசிரியர் மார்ட்டின் செலிக்மனு இதில் பங்கேற்பார்.உளவியல் தொடர்பான சேவையை பிரபலப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்றும் நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் தர்ஷன பெரேரா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உளச் சுகாதார மாநாடு

 

(rizmira)

Related posts

விற்பனை கோழிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நியமனம்

wpengine

நாடளாவிய ரீதியில் தரமான கடலுணவுகள் விற்பனை நிலையங்கள்

wpengine

அதிக விலைக்கு அரிசி விற்பனை; விசேட சோதனை நடவடிக்கை

wpengine