உள்நாட்டு செய்திகள்

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்…


பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இன்று(18) மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

Related posts

சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற 51 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

பேரூந்து – வேன் ஒன்றோடொன்று மோதியதில் நால்வர் பலி..

wpengine

ஊனா மக்கெலி உலகினை விட்டும் பிரிந்தார் – ஐ.நா இரங்கல்..

wpengine