கேளிக்கை

சர்ச்சையில் ‘Dangerous’



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இயக்குனர் ராம்கோபால் வர்மா அடுத்ததாக இயக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது புதிதாக ‘Dangerous’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய படம் என சொல்லப்படுகிறது. இதில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகிய இரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடிக்க இருக்கின்றனர்.

Related posts

தனுஷும், அனிருத்தும் பிரியக் காரணம் இதுதானுங்கா..

wpengine

அனுஷ்காவை கேலி செய்வதை பொறுக்கமுடியாது – கோஹ்லி குமுறல்

wpengine

திடீர் திருமணம் செய்துக் கொண்ட லக்ஷ்மி

wpengine