உள்நாட்டு செய்திகள்

சரத் வீரசேகர இன்று அமைச்சராக பதவியேற்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ளாரென, அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சரத் வீரசேகர அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், காலை 11 மணிக்கு கங்காராம விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரே நாடு ஒரே சட்டம் – இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

காணாமல் போன 15 வயது சிறுமி மீட்பு – 42 வயது நபர் கைது!

wpengine