உள்நாட்டு செய்திகள்

சரத் விஜேசூரிய உள்ளிட்ட இருவர் இன்று CID முன்னிலையில்…



குடியுரிமை அதிகார அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சமன் ரத்னப்ரிய, பேராசிரியர் சரத் விஜேசூரிய மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இன்று(14) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெறவே இவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்த்தக்கது.

Related posts

ஸ்ரீ.சு.க பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரி, ஐ.தே.க உறுப்பினர்கள் 33 பேர் கையொப்பம்…

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு

wpengine

ஊவா மாகாணத்தில் இன்று(28) தனியார் மருத்துவ நிலையங்கள் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine