உள்நாட்டு செய்திகள்

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றில் சரண்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன இன்று (29) நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

சிறைச்சாலை கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இனப்பிரச்சினைக்கு தீர்வும் அபிவிருத்தியில் தன்னிறைவு வேண்டும் – அமைச்சர் ரிஷாத்

wpengine

பசிலுக்கு நீடிக்கும் விளக்கமறியல்

wpengine

தெஹிவளை மிருக காட்சி சாலையை இரவில் திறப்பதற்கு எதிர்ப்பு..

wpengine