ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சம்மாந்துறையில் மாணவி தற்கொலை



சம்மாந்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று  மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

8 ஆம் தரம் பயிலும் மேற்படி மாணவியின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை

Related posts

மஹிந்த 2 கோடி எப்படி செலவு செய்தார்

wpengine

முஸ்லிம் வீடுகள் மீது தாக்குதல் (முழுவிபரம் இணைப்பு)

wpengine

ஜப்­பானில் பாலியல் அடிமைகலுக்கு தீர்வு கிட்டுமா?

wpengine