உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு…



(FASTNEWS|COLOMBO) அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் இன்று(01) காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது டெடனேட்டர் மற்றும் ஜெலிக்நைட் குச்சிகள் உள்ளிட்ட ஆயுத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 200 ஜெலட்னைட் குச்சிகளும் ரி – 56 ரக துப்பாக்கிகள் மூன்றும் டெட்டனேட்டர்களும் கைத்துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

பிரதமர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு…

wpengine

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

wpengine

உரத்திற்கான புதிய விலை

wpengine