உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க விவகாரம் – பூஜித்திடம் வாக்குமூலம் பெற அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD) நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.

Related posts

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்பட்ட நால்வர் கைது

wpengine

சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் – யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது..

wpengine

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்த வாக்காளர் கைது

wpengine