உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலாவயிற்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும்

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

wpengine

கடற்படை உறுப்பினர்களின் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து

wpengine