உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க ராஜகிரிய விபத்து தொடர்பில் நிரபராதியென நீதிமன்றம் தீர்ப்பு


ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது  என்று கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என்பதற்கான போதுமான சாட்சிகள் இல்லை என தெரிவித்து, நீதி மன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Related posts

அவசர தேவைகளின் நிமித்தம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு…

wpengine

2024 O/L பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Azeem Kilabdeen

தொடரும் முடக்கங்கள்

wpengine