உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க தொடர்பிலான நீதிமன்ற அறிவிப்பு அடுத்தவாரம் 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியதை தொடர்ந்து, இது தொடர்பிலான நீதமன்ற அறிவிப்பு எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலான விசாரணைகள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞசனி டி சில்வா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இடைக்கால வரவு – செலவு திட்டம் இன்று பாராளுமன்றில்!

wpengine

ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய கொழும்பு நீதவான் பிடியாணை..

wpengine

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ஸ்புட்னிக் V

wpengine