உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் இன்று(04) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்

wpengine

கொரோனா : 11,000 ஐ கடந்தது

wpengine

கண்டி – மஹியங்கனை பகுதியில் வீதி மறியல் ஆர்ப்பாட்டம்.

wpengine