Top Story 2உள்நாட்டு செய்திகள்

சம்பள முரண்பாடு நீக்கம் : சுற்றறிக்கை வௌியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ICC தலைவர் 22ம் திகதி இலங்கைக்கு

wpengine

திருகோணமலை துறைமுகத்தினை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து பிரதமர் கருத்து…

wpengine

ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் 05 ஆம் திகதி வெளியிடப்படும்…

wpengine