உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை…


தமது சம்பள பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி மற்றும் சம்பள ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமையால் மற்றொரு பேச்சுவார்த்தை இன்று(27) முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளகூடிய முடிவு கிடைக்காவிடின், எதிரவரும் 29 திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் CID விசாரணை..

wpengine

காணாமல் போயுள்ள நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள்

wpengine