உள்நாட்டு செய்திகள்

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08)…


பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த பேச்சுவார்த்தை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச நிறுவனங்களது நீர் கட்டண நிலுவை 70 கோடி

News Editor

உரம் கிடைக்காவிடின் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் – பிரதமர்

News Editor

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

wpengine