உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயு விலை திருத்தப்படுமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்று (16) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எரிவாயு சிலிண்டரின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related posts

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

wpengine

பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

Azeem Kilabdeen

பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine