Top Story 3உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை உப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Update – டீ.ஆர் விஜேவர்தன மாவத்தை, சிற்றுண்டி விற்பனை நிலையமொன்றில் தீ..

wpengine

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து

Azeem Kilabdeen

கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் 24 அன்று

wpengine