Top Story 2உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயு – பால்மா விலைகளில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(18) நள்ளிரவு முதல் 12.5kg எடையுள்ள உள்நாட்டு எல்பி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் குறைக்கவும் இறக்குமதி செய்யப்படும் 400g எடையுடைய பால்மா விலையானது 20 ரூபாவினாலும் அதிகரிக்கவும் வாழ்க்கை செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

தனியான முஸ்லிம் மாவட்டத்தை மைத்திரி வழங்குவாரா??

wpengine

துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி [Images Inc..]

wpengine

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்?ஆணைக்குழுவை அமைத்து உண்மை நிலையை தெளிவு படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !

wpengine