Top Story 3உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related posts

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் – இங்கிலாந்து துடுப்பாட்டம்

wpengine

தாமரை கோபுரத்திலிருந்து கீழே பார்த்தால் மக்களின் வறுமை தெரிகிறது – சஜித்..!

wpengine

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine