Top Story 1உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயு சிலின்டரை அதிக விலைக்கு விற்றவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொலன்னாவ, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டியிலுள்ள பேக்கரியில் இந்த எரிவாயு விற்பனை நடைபெற்றுள்ளதுடன், அங்கிருந்துசுமார் 40 எரிவாயு சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த இடம் எரிவாயு விற்பனை செய்யும் ஏஜென்சி கூட இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேனவுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்

wpengine

செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

wpengine