உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானம்…


சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தைத் தயாரிப்பதாக, வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவிற்கு காணப்படும் கேள்விக்கமைய, விலை சூத்திரத்தினூடாக விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

காற்றழுத்த தாழ்வு நிலை புயல் நாட்டிற்குள் நுழைகிறது..!

wpengine

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

wpengine

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

wpengine