உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு…



இன்று(27) நள்ளிரவு முதல் 12.5Kg சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது 1,431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5Kg சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 1,676 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

 

Rishma

Related posts

பொலிஸ் தடுப்பின் போது நிர்வாணமாக படமெடுத்தனர் – மாணவன்

wpengine

சட்டவிரோத சுவரொட்டிகள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக நிஷாந்த ரணதுங்கவும் வேட்புமனு தாக்கல்

wpengine