உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது – அமைச்சர் ரிஷாட்…



சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க கோரி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் உடனடியாக எந்தவித விலை அதிகரிப்புக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் அலுவலகத்தில் நேற்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அநுரவின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

wpengine

அனுர பத்திரனவுக்கு CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

wpengine

கம்பளையில் பாடசாலை ஒன்றில் வெடிப்புச் சம்பவம், 3 மாணவர்கள் பாதிப்பு – பொலிசார் மறைப்பதற்கு முயற்சியா..!

wpengine