உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள்களின் விலைகள் நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு, சமையல் எரிவாயு நிறுவனர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.   

Related posts

ஒரு தாய் மக்களாக வாழக்கூடிய அரசினை உருவாக்குவேன்

wpengine

தேசிய சேமிப்பு வங்கி அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்

wpengine

மூன்று STF முகாம்கள் முடக்கம்

wpengine