உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இன்று(04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரியவாயு கொள்கலனின் விலை 240 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

பெப்ரவரி 14 ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

ஈஸ்டர் தாக்குதல் : துரிதமாகும் மைத்திரிக்கு எதிரான விசாரணைகள்..!

wpengine

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine