உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..



நேற்று(25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு ஒன்றின் புதிய விலை 1,431 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,321 ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு

wpengine

ஜனாதிபதி ஊடக பிரிவின் கோரிக்கை.

wpengine

மேலும் 311 பேர் சிக்கினர்

wpengine