உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை..



எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

#rishma

Related posts

அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen

ஏப்ரல் 25 தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

wpengine

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

wpengine