உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு



சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன.

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100 இனால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…

wpengine

நாளை(09) கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை…

wpengine

கோட்டாபயவை விரட்டி ஜனாதிபதியாக பஸில் திட்டமிட்டார், இடையில் வந்து ரணில் புகுந்ததால் பிழைத்துவிட்டது..!

wpengine