உள்நாட்டு செய்திகள்

சமூர்த்தி பெறுநர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் பாரிய வாகன நெரிசல்..



அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் சமூர்த்தி பெறுநர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மாத்தறை – கதிர்காமம் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை தமக்கு கிடைக்கப் பெற்ற சமூர்த்தி உதவி தொகையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக குற்றம் சுமத்தியே குறித்த இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றது.

மேலும், இன்று(16) ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் சமூர்த்தி பெறுநர்களினால் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் 23 ஆம் திகதி திறப்பு…

wpengine

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா?

wpengine

நேற்று 743 பேர் கைது

wpengine