உள்நாட்டு செய்திகள்

சமூர்த்தி கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம்..



சமூர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(10) தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து நாட்டின் பல பிரதேசதங்களை சேர்ந்த மக்கள், கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், சமூர்த்தி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தின் போது, நேற்று(10) நாடாளுமன்றத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டிருந்ததை அடுத்து, நாடாளுமன்ற செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

மின்சாரம் தாக்கி பலி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

wpengine

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு…

wpengine

எதிர்வரும் வெள்ளியன்று வடக்கின் கதவடைப்பிற்கு 69 அமைப்புக்கள் இணக்கம்..

wpengine