உள்நாட்டு செய்திகள்

சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தினங்களில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு..!

wpengine

எஸ்ட்ரா செனகா : இன்று மாலை வருகிறது

wpengine

இன்று முதல் மின் கட்டணம் 18 % அதிகரிப்பு..!

wpengine