உள்நாட்டு செய்திகள்

சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் புகைப்படங்கள்; கல்வி அமைச்சு விசேட அறிக்கை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களின் புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பரீட்சைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சிரமங்களை முகங்கொடுத்த மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்திலேயே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிலிந்த புறக்கணிப்பு – புதிய அணி விவரம் இதோ..

wpengine

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிப்பு

wpengine

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பரில் அறிவிக்கப்படும்

wpengine