Top Story 2உள்நாட்டு செய்திகள்

சமிந்த விஜேசிறி ராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை, கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர் கையளித்துள்ளார்.

Related posts

சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்

wpengine

கங்காரமை – நவம் பெரஹர நிகழ்வுகளை முன்னிட்டு போக்குவரத்து மட்டு…

wpengine

வாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும்

wpengine