விளையாட்டு

சமிந்த எரங்க’விற்கு பந்துவீச ICC தடை, வைத்தியசாலையில் அனுமதி (UPDATE)



இலங்கையணியின் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்கவுக்கு உனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், அவரது பந்து வீச்சு தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், சமிந்தவின் பந்து வீச்சு விதிமுறைகளுக்கு மாறானது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.

Related posts

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா

wpengine

இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன் நியமனம் 

wpengine

நேபாளம் சென்ற ஆறு வீரர்களுக்கு டெங்கு காய்ச்சல்

wpengine