விளையாட்டு

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை.. – ICC



இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது அவரின் பந்து வீச்சு முறை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்று சமிந்த எரங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் சென்னையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், அவரின் பந்து வீச்சு முறையில் தவறில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இலங்கை அணியின் தோல்வி மற்றும் அஜந்த,ஜீவன் குறித்து முரளி சர்வதேச ஊடகத்திடம் உருக்கம்…

wpengine

பிபா 2018 – கிண்ணத்தினை ஃப்ரான்ஸ் கைப்பற்றியது….

wpengine

இலங்கை அணியினர் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

wpengine