கேளிக்கை

சமி’க்கு யுவதியொருவரிடமிருந்து அமோக வரவேற்பு..



மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி மற்றும் ஜோன்சன் சாள்ஸ் அவர்களது தாய் நாடான சாந்த லூசியாவுக்கு சமீபத்தில் சென்றிருந்தனர்.

விமான நிலையத்திலோ அமோக வரவேற்பு.. அதற்கும் மேல் இளம் யுவதியொருவரின் வரவேற்போ கேட்கவே தேவயில்லை..

இம்முறை, மேற்கிந்திய தீவுகள் அணயினது உத்தியோகபூர்வ பாடலும் பிரபலமடைந்துள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுடன் சமி மற்றும் சாள்ஸ் நடனமாடவும் மறக்கவில்லை..

[youtube url=”https://www.youtube.com/watch?v=t-g-wEIxSUQ” width=”560″ height=”315″]

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=DI7PebBad3o” width=”560″ height=”315″]

Related posts

தடையினையும் தாண்டி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ 450 அரங்குகளில் இன்று இரவு….

wpengine

விஜய்யை அழைக்கும் ஸ்டாலின்

wpengine

வெள்ளி விழாவை முன்னிட்டு ஜனவரியில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி…

wpengine