உள்நாட்டு செய்திகள்

சமன் ரத்னபிரிய பதவியேற்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவியேற்றார்.

ஜயம்பதி விக்ரமரத்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சி.ஐ.டி பிரிவில் நாமல் ராஜபக்ஷ

wpengine

ரூ.25,000 தண்டப்பணம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில்..

wpengine

ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்..!

wpengine