உள்நாட்டு செய்திகள்

சமன்லால் பெர்னாண்டோ கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

விமல் வீரவன்ச FCID வசம்

wpengine

நேவி சம்பத்திற்கு பிணை

wpengine

“உசாவிய நிஹண்டாய்” திரைப்படத்தின் தடையுத்தரவு நீடிப்பு.

wpengine