கேளிக்கை

சமந்தா VS கீர்த்தி ஏட்டிக்குப் போட்டியில் கீர்த்திக்கு அதிஷ்டம் வாய்த்தது…



பிரபல நடிகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு திரைக்கு வருவது வழக்கமான விடயம்.

அந்த வகையில் நடிகையர் திலகம் சாவித்ரியன் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி வந்தன.

அதோடு சாவித்ரி வேடத்தில் நடிப்பதாக பல நாயகிகளின் பெயர்கள் கூறப்பட்டன. தற்போது சாவித்ரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க இருக்கிறாராம்.

நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் சமந்தா தான் சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

திருட்டு அழகி விமர்சனம்

wpengine

`வேலைக்காரன்’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்…

wpengine

ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு…

wpengine