உள்நாட்டு செய்திகள்

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூவர் பலி..



சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மண் சரிவு வீட்டின் மீது வீழ்ந்துள்ளதால் குறித்த இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 196.7mm மழை பெய்துள்ளது. அத்துடன் மேல், தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150mm அளவில் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

(rizmira)

Related posts

பல பிரதேசங்களில் மின்தடை அமுலுக்கு

wpengine

அமெரிக்கா மஹிந்தவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது..

wpengine

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா மோசடி – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

wpengine