உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் பதிவியிலிருந்து விலகுகிறார்..!!!


பாராளுமன்றத்தின் ஸ்தீரத்தன்மையினை கருத்திற் கொண்டு, தன சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக, கரு ஜயசூரிய நேற்று(01) காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்த வேளையில் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு முன்னணியின் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கோரிய போதே சபாநயாகர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியில் இருந்து விலகாது, இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசிற்கு ஆதரவு வழங்குமாறு இதன்போது முன்னணியின் அமைச்சர்கள் சபாநாயகருக்கு தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறைக் கைதிகள் 285 பேருக்கு விஷேட மன்னிப்பு..

wpengine

வில்பத்து காடழிப்பு குறித்து கலந்துரையாட ஜனாதிபதி முன்வர வேண்டுமென முஸ்லிம் தலைமைகள் கோரிக்கை…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

wpengine