உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஆரம்பம்…



பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கதிர்காமத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 19 முதல் விடுமுறை..!

wpengine

வழக்குத் தொடருவதற்கான குறைந்தபட்ச பணப் பெறுமதி தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine

ஒன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி

wpengine