உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்….


சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வத்தளையில் மதுபான விற்பனை நிலையமொன்றில் தீடீர் தீப்பரவல்…

wpengine

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine

இன்றும் UPFA யுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்…

wpengine