உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் இளைய புதல்வி மரணம்.


சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்சீவனி இந்திரா (40) ஜயசூரிய நேற்று மாலை காலமானார்.

இவர் பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் முடித்து அந்நாட்டில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர், தனது 40 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவனியின் இறுதி சடங்கு பிரித்தானியாவில் இடம்பெறக்கூடும் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாகTIN திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!

wpengine

திருக்குமார் நடேஷன் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது (Update)

wpengine

இளைஞர்கள் தொழில் இன்மையால்  பிழையான பாதையில் பயணித்து குற்றவாளிகளாக மாறியுள்ளனர் : இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான்..!

wpengine