உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..



பாராளுமன்றம் கலைப்பிற்கு உயர் நீதிமன்றினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்றம் கூட்டப்பட்டது சட்ட விரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் இன்று(10) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தரணி ஒருவரினால் குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

wpengine

மீன் ஏற்றுமதித்தடை நீக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தையில் சர்ச்சை (UPDATE)

wpengine

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

wpengine