உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் தலைமை வில்லியம்சனுக்கு…



நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்திய பிரீமியர் லீக் தொடரில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டதாக நேற்று(28) அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

வைரஸ் காய்ச்சல் குறித்து ஆராய தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் குழு இன்று பயணம்…

wpengine

ஞானசாரரின் காவியுடை களையப்பட்டு தேரர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும் – தம்பர அமில தேரர்

wpengine

ஊவா மாகாண முதலமைச்சரின் பிரேரணைக்கு முன்னாள் முதலமைச்சர் கடும் எதிர்ப்பு…

wpengine