உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சன்ன மற்றும் நலீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்



இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் 113 லட்ச ரூபா அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணைக்கான வாக்குமூலம் அளிப்பதற்கே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

Related posts

துமிந்த சில்வா நோயாளர் காவு வண்டியில் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டார்..

wpengine

Update – கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசேட மேல் நீதிமன்றினால் ஒத்திவைப்பு..

wpengine

மண் சரிவு அபாயம் காரணமாக 30 குடும்பங்கள் வெளியேற்றம்…

wpengine