கேளிக்கை

சன்னியுடன் இணைகிறார் ஜெயராம்…


ஆபாசப்படங்களில் நடித்து உலக பிரசித்தியானவர் சன்னி லியோன். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். தற்போது ஹிந்தி தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

இவர் தற்போது, தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். சன்னி லியோன் கடந்த ஆண்டு கேரளா சென்ற போது, அவரைக்காண திரண்ட ஆயிரக் கணக்கான ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து, மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.

தற்போது இவர் நடிக்கவிருக்கும் படத்தை ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். இதில் சன்னி லியோனுடன் மலையாளம் மற்றும் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காதல் பாடல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டாப்சி…

wpengine

100% காதலில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்…

wpengine

யுவராஜ்சிங்கின் தேனிலவு புகைப்படங்கள் instagram இல்… (Photos)

wpengine