உள்நாட்டு செய்திகள்

சனியன்று அனைத்து அஞ்சல் அலுவலகங்களுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளைய தினம் (06) மூடப்படுமென, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீட்கப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை…

wpengine

முகப்புத்தகத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்..!

wpengine

தரமில்லாத பெற்றோல் விநியோகம், ஆட்டோ கட்டணத்தில் ஒரு ரூபாய் மாத்திரமே குறைக்க முடியும்..!

wpengine